tamilkurinji logo
 

இயற்கை முறையில் முடி கொட்டுவதை தடுத்து முடி வளர செய்யும் சில வழிகள் ,mudi kottuvathai thaduthu mudi valara tamil tips Natural Treatment for Common Hair Problem Vazhukkai thalaiyil mudi valara iyarkkai vaithiyam natural hair fall control tips in tamil Home remedy to stop hair loss in tami

mudi,kottuvathai,thaduthu,mudi,valara,,tamil,,,tips,Natural,Treatment,for,Common,Hair,Problem,Vazhukkai,thalaiyil,mudi,valara,iyarkkai,vaithiyam,natural,hair,fall,control,tips,in,tamil,Home,remedy,to,stop,hair,loss,in,tami



இயற்கை முறையில் முடி கொட்டுவதை தடுத்து முடி வளர செய்யும் சில வழிகள்

First Published : Friday , 2nd December 2016 12:06:29 PM
Last Updated : Friday , 2nd December 2016 12:06:29 PM




இயற்கை முறையில் முடி கொட்டுவதை தடுத்து முடி  வளர செய்யும் சில வழிகள் ,mudi kottuvathai thaduthu mudi valara  tamil   tips Natural Treatment for Common Hair Problem Vazhukkai thalaiyil mudi valara iyarkkai vaithiyam natural hair fall control tips in tamil Home remedy to stop hair loss in tami இயற்கை முறையில்    முடி வளர்வதற்கான   சில வழிகள்
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றி, அத்துடன் வெந்தயத்தை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி, அந்த எண்ணெயை தொடர்ச்சியாக தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.


நெல்லிக்காய் கையளவு செம்பருத்தி இலை -5-6 தேங்காய் எண்ணெய் - 1 கப்

எண்ணெயை சூடுபடுத்துங்கள். நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலையை பொடியாக நறுக்கி அவற்றை எண்ணெயில் போடுங்கள். 20 நிமிடம் குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தியபின் அடுப்பை அணைத்து ஆற விடுங்கள்.

எண்ணெய் ஆறிய பின் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 தினமும் இதனை தடவிக் கொள்ளுங்கள். ஒரு மாதத்தில் மிக அடர்த்தியாக முடி வளரும்.  

பூண்டு பற்களை தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் அந்த எண்ணெயால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வர, தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, வழுக்கை ஏற்படுவதும் தடுக்கப்படும்.

செம்பருத்தி பூக்களை அரைத்து நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கலந்து, அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி தடவி சில மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் முடி உதிர்வது குறைவதோடு, நரைமுடியும் தடுக்கப்படும்.



  Tags :    
இயற்கை முறையில் முடி கொட்டுவதை தடுத்து முடி  வளர செய்யும் சில வழிகள் ,mudi kottuvathai thaduthu mudi valara  tamil   tips Natural Treatment for Common Hair Problem Vazhukkai thalaiyil mudi valara iyarkkai vaithiyam natural hair fall control tips in tamil Home remedy to stop hair loss in tami இயற்கை முறையில் முடி கொட்டுவதை தடுத்து முடி  வளர செய்யும் சில வழிகள் ,mudi kottuvathai thaduthu mudi valara  tamil   tips Natural Treatment for Common Hair Problem Vazhukkai thalaiyil mudi valara iyarkkai vaithiyam natural hair fall control tips in tamil Home remedy to stop hair loss in tami இயற்கை முறையில் முடி கொட்டுவதை தடுத்து முடி  வளர செய்யும் சில வழிகள் ,mudi kottuvathai thaduthu mudi valara  tamil   tips Natural Treatment for Common Hair Problem Vazhukkai thalaiyil mudi valara iyarkkai vaithiyam natural hair fall control tips in tamil Home remedy to stop hair loss in tami
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்
தலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்க மசாஜ் செய்ய

மேலும்...

 கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips
வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.கண் கருவளைம்கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க,

மேலும்...

 அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms
ஒரு பௌலில் 1   ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன்  சிறிதளவு   தண்ணீர் சேர்த்து  அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இந்த

மேலும்...

 முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil
ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் அதை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in