tamilkurinji logo
 

உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை முறையில் நீக்க,Remove Unwanted Hair Permanently At Home upper lips hair removal home remedies in tamil How to remove upper lip hair naturally, get rid, home remedies Pengal mugatthil udhatin mel ulla mudiyai neekuvadhu eppadi

Remove,Unwanted,Hair,Permanently,At,Home,upper,lips,hair,removal,home,remedies,in,tamil,How,to,remove,upper,lip,hair,naturally,,get,rid,,home,remedies,,,Pengal,mugatthil,udhatin,mel,ulla,mudiyai,neekuvadhu,eppadi

உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை முறையில் நீக்க

First Published : Monday , 7th November 2016 11:22:41 AM
Last Updated : Monday , 7th November 2016 11:22:41 AM




உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை முறையில் நீக்க,Remove Unwanted Hair Permanently At Home upper lips hair removal home remedies in tamil How to remove upper lip hair naturally, get rid, home remedies   Pengal mugatthil udhatin mel ulla mudiyai neekuvadhu eppadi



தேவையான பொருட்கள்:

 ஓட்ஸ் - 1 ஸ்பூன்
தேன் - 2  ஸ்பூன்
 எலுமிச்சை சாறு - 2  ஸ்பூன்

 ஓட்ஸ்   சிறிதளவு  தண்ணீர்  சேர்த்து கலந்து மிக்சியில்   அரைத்து  பேஸ்ட் செய்து கொள்ளவும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.


இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால், ஒரே மாதத்தில் உதட்டிற்கு மேல் உள்ள முடி நீங்கி, மீண்டும் அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.



    Tags :    
உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை முறையில் நீக்க,Remove Unwanted Hair Permanently At Home upper lips hair removal home remedies in tamil How to remove upper lip hair naturally, get rid, home remedies   Pengal mugatthil udhatin mel ulla mudiyai neekuvadhu eppadi உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை முறையில் நீக்க,Remove Unwanted Hair Permanently At Home upper lips hair removal home remedies in tamil How to remove upper lip hair naturally, get rid, home remedies   Pengal mugatthil udhatin mel ulla mudiyai neekuvadhu eppadi உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை முறையில் நீக்க,Remove Unwanted Hair Permanently At Home upper lips hair removal home remedies in tamil How to remove upper lip hair naturally, get rid, home remedies   Pengal mugatthil udhatin mel ulla mudiyai neekuvadhu eppadi
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இரண்டே வாரத்தில் முகப்பரு கரும்புள்ளி மறைய| mugaparu karumpulli maraiya
சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவ வேண்டும்.  இவ்வாறு  தொடர்ந்து  வாரத்திற்கு   2 முறை   செய்தால்  முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள்

மேலும்...

 சம்மர் ஸ்பெஷல் அழகு குறிப்பு |summer special beauty tips
சிறிதளவு  பப்பாளியை மசித்து, அத்துடன்  சிறிதளவு  தேன் சேர்த்து கலந்து, கை, கால், முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருப்பதோடு, வெயிலில் இருந்து   பாதுகாப்பாகவும் கருமையாகாமலும் இருக்கும்.

மேலும்...

 உதடு கருமை நீங்கி சிவப்பழகாக குங்கும பூ uthadu karumai neenga
சிறிதளவு  தண்ணீரில்  குங்கும பூவை போட வேண்டும்   .குங்கும பூ  முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் உதடு பளபளக்கவும்   சிவப்பழகாகவும்   காணப்படும் . உதடுகளின் வறட்சி இருந்த

மேலும்...

 கை கால் விரல் நகங்களை பராமரிப்பதற்கான டிப்ஸ்|Tips for More Beautiful Nails
கை கால்  விரல்  நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும்  வெட்டி கொள்ளலாம்.தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள்

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in