tamilkurinji logo
 

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்,tamil news india news

tamil,news,india,news


குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்

First Published : Monday , 22nd August 2016 07:43:15 PM
Last Updated : Monday , 22nd August 2016 07:43:15 PM
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்,tamil news india news* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.

* புரியாமல் எதையும் படிக்ககூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.

* முழு கவனம் மிக அவசியம்.

* mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்.

* படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். படவிளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்

* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.

* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும்.

* தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.

* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.  Tags :    
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்,tamil news india news குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்,tamil news india news குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்
குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது.  குழந்தையிடம், “ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் போலவும், ஆசிரியர்கள் துன்புறுத்துபவர்கள் போலவும் குழந்தைகள் மனதில் பதிந்து விடும்.  பிள்ளைகள் வகுப்பில்

மேலும்...

 குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
உங்கள் செல்ல மழலைகள் உங்களை நம்பித்தான் இருக்கிறது. அவர்களை கவனமாக பராமரிப்பது உங்கள் கடமை.  குழந்தைகளை குளிப்பாட்டுவது எப்படி?தினசரி குழ‌ந்தையை குளிப்பாட்டலாம் குழ‌ந்தையை கு‌ளி‌க்க வை‌க்க முடியாத சூ‌ழ்‌நிலை‌யி‌ல் உடலை சு‌த்தமான து‌ணியை சுடு‌நீ‌ரி‌ல் நனை‌த்து துடை‌‌த்து ‌விடலா‌ம். எதுவாக இரு‌ந்தாலு‌ம்,

மேலும்...

 குழந்தையின் வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு நோய் நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் நோய் வளரும் நாட்களில் பத்தில் ஒரு குழந்தை வயிற்றுப்போக்கு நோயினால் மரணம் அடைகின்றன். 60-70% வயிற்றுப்போக்கு நோய் இறப்பிற்கு காரணம் நீரிழப்பு நிலையை ஆகும்.வயிற்றுப்போக்கு நோய் என்றால்என்ன?திரவமாக அடிக்கடி மலம் கழிந்தால் அது

மேலும்...

 தாய்மார்களே டயாபர் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இன்றைய தாய்மார்கள் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களிலேயே அவர்களுக்கு டயாபர்களை மாட்டி விடுகின்றனர். குழந்தைகள் அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பதால் குழந்தையின் பெட், துணி போன்றவைகளை துவைக்க சிரமப்படும் அவர்கள் டயாபர்களை மாட்டிவிட்டு பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றனர். இந்த

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in