tamilkurinji logo
 

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?,Breastfeeding

Breastfeeding,

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

First Published : Friday , 30th March 2012 02:57:49 AM
Last Updated : Friday , 30th March 2012 02:57:49 AM




பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?,Breastfeeding



பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

பிறந்த குழந்தைக்கு பிறந்த சில மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். முதன்முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும். சீம்பாலில் நோய் எதிர்ப்புசக்தி வைட்டமின் A சத்து உள்ளது. சத்து நிறைந்த முதல் உணவு . மலம் எனப்படும் Meconium வெளியேறுவதற்கு சீம்பால் உதவும்.

தாய்ப்பால் கொடுப்பதால் என்ன நன்மைகள் உண்டு?

  • குழந்தைக்குத் தேவைப்படும் போது உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியும் .
  • குழந்தைக்கு தேவையான சூட்டில் சுத்தமான பால் கிடைக்கிறது.
  • குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது தாய்  சேய் பிணைப்பு ஏற்படுகிறது.  
  • தாய்க்கு மனநிறைவு உண்டாகிறது.
  • தாய்மார்களின் கருத்தடை முறையாகவும் இது பயன்படுகிறது. தாய்ப்பால்கொடுக்கும் தாய்மார்கள் வழக்கமாக கருத்தரிப்பதில்லை.
  • தாய் சாதாரணமாக ஒரு நாளைக்கு 500-600 மில்லிலிட்டர் பால் சுரக்க முடியும் . இது முதல் நான்கு மாதம் வரை குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்.
  • ஒரு 500 மி.லி பாலின் விலை சுமராக  16.50  மாதத்திற்கு ஆகும்.  செலவு 180 ருபாய் பவுடர் பால் இதுபோல் ஆறு மடங்கு அதிக விலை உள்ளதாகும்.
  • தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் உடல் அதிக சதைப்பிடிப்பு ஏற்படமால் உடற்கட்டு பாதுகாக்கப்படுகிறது.



    Tags :    
பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?,Breastfeeding பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?,Breastfeeding பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?,Breastfeeding
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்
* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.* புரியாமல் எதையும் படிக்ககூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள்

மேலும்...

 டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்
வளர்ந்து வரும் குழந்தைகள் `டீன் ஏஜ்' பருவத்தை அடையும்போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ஆகியவற்றைப் பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் உள்ளன. மேலும் அவர்களால் பெற்றோர்கள் எதிர் கொள்ளும்

மேலும்...

 குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?
முதல்வருடம் சராசரியாக ஒரு குழந்தை ஐந்து முறை சளி இருமல் நோயால் பாதிக்கப்படும். முதல் இரண்டு மாதங்கள் சளி நோயால் பாதிக்கப்பட்டால். நோயின் தீவிரம் அதிகமாக இருக்கலாம்சளி இருமல் நோயக்கான காரணங்கள்:பெரும்பலான இருமல் சளி நோய்க்கான காரணம் வைரஸ் கிரமிகளாகும். சில

மேலும்...

 குழந்தையின் வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு நோய் நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் நோய் வளரும் நாட்களில் பத்தில் ஒரு குழந்தை வயிற்றுப்போக்கு நோயினால் மரணம் அடைகின்றன். 60-70% வயிற்றுப்போக்கு நோய் இறப்பிற்கு காரணம் நீரிழப்பு நிலையை ஆகும்.வயிற்றுப்போக்கு நோய் என்றால்என்ன?திரவமாக அடிக்கடி மலம் கழிந்தால் அது

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in