tamilkurinji logo
 

உடல் எடை குறைய‌,


உடல் எடை குறைய‌

First Published : Thursday , 10th November 2011 08:15:02 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




உடல் எடை குறைய‌,



வாழைத் தண்டைச் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் மிளகு,சீரகம்,பூண்டு,சிறிது எலுமிச்சம் பழச்சாறும் கலந்து மூடிக் கொதிக்க வைத்து உப்பிட்டு, முறைப்படி தாளித்துக் கொள்ளவும்.

இதனைக் காலை,பகல் உணவுக்கு முன் அருந்தவும்.இவ்வறு தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர உடல் எடை வெகுவாக குறையும்.



    Tags :    
உடல் எடை குறைய‌, உடல் எடை குறைய‌, உடல் எடை குறைய‌,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது

மேலும்...

 அத்தி
1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 3. தாவரக்குடும்பம் :- MORACEAE. 4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 5. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம்

மேலும்...

 ஆவாரை
ஆவாரை. 1. மூலிகையின் பெயர் -: ஆவாரை. 2. தாவரப்பெயர் -: CACSIA AURICULTA. 3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE. 4. பயன்தரும் பாகங்கள் -: இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயனுடையவை. 5. வளரியல்பு -: ஆவாரை தமிழகமெங்கும் அனைத்துவகை

மேலும்...

 நித்தியகல்யாணி
நித்தியகல்யாணி. 1) மூலிகையின் பெயர் -: நித்தியகல்யாணி. 2) தாவரப் பெயர் -: CATHARANTHES ROSEUS , VINCO ROSEA. 3) தாவரக் குடும்பம் -: APOCYNACEAE. 4) வேறு பெயர்கள் -: சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, பெரிவீன்க்கில் மதுக்கரை, மறுக்கலங்காய முதலியன. 5) வகை -: கனகலி. 6)

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in