tamilkurinji logo
 

கொலஸ்ட்ராலைக் குறைக்க,Medical Tip for reducing cholestrol

Medical,Tip,for,reducing,cholestrol

கொலஸ்ட்ராலைக் குறைக்க

First Published : Tuesday , 5th June 2012 12:52:37 AM
Last Updated : Tuesday , 5th June 2012 12:53:44 AM




கொலஸ்ட்ராலைக் குறைக்க,Medical Tip for reducing cholestrol



கால்நடை தீவனம் விற்கும் கடைகளில் கிடைக்கும் கோதுமை தவிடை வாங்கி அரவை மில்லில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து தினமும் காலை/மாலை இரு வேளை பருகி வர ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் கொலஸ்ட்ரால் குறைந்து விடும். இதை பயன்படுத்தும் முன்னும் பயன்படுத்தத் தொடங்கிய பின்னும் உங்கள் ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்துப் பாருங்கள்.

- Dr.யோகா ரவி
Email - dryogaravi@yahoo.com



    Tags :    
கொலஸ்ட்ராலைக் குறைக்க,Medical Tip for reducing cholestrol கொலஸ்ட்ராலைக் குறைக்க,Medical Tip for reducing cholestrol கொலஸ்ட்ராலைக் குறைக்க,Medical Tip for reducing cholestrol
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நித்தியகல்யாணி
நித்தியகல்யாணி. 1) மூலிகையின் பெயர் -: நித்தியகல்யாணி. 2) தாவரப் பெயர் -: CATHARANTHES ROSEUS , VINCO ROSEA. 3) தாவரக் குடும்பம் -: APOCYNACEAE. 4) வேறு பெயர்கள் -: சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, பெரிவீன்க்கில் மதுக்கரை, மறுக்கலங்காய முதலியன. 5) வகை -: கனகலி. 6)

மேலும்...

 இன்சுலின் செடி
இன்சுலின் செடி. 1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி. 2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ் 3) PLANT FAMILY: Costaceae 4) BOTANICAL NAME: Costus இக்நேஉஸ் 5) பயன் தரும் பாகம் -: இலை. 6) வளரியல்பு -: இந்தச் செடி வளமான ஈரப் பதம்

மேலும்...

 கள்ளிமுளையான்
கள்ளிமுளையான். 1) மூலிகையின் பெயர் -: கள்ளிமுளையான். 2) தாவரப்பெயர் -: CARALLUMA FIMBRIATUM. 3) தாவரக்குடும்பம் -: ARACEAE. 4) வேறு பெயர்கள் -: கள்ளிமுடையான். 5) தாவர அமைப்பு - கள்ளிமுளையான் ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை போல் குத்தாக வளரும் அடிபாகம்

மேலும்...

 நன்னாரி , கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி, நறுக்கு மூலம், நறுநீண்டி
நன்னாரி 1. வேறுபெயர்கள் - கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி, நறுக்கு மூலம், நறுநீண்டி. 2. தாவரப்பெயர் - HEMIDESMUS INDICUS. 3. குடும்பம் - ASCLEPIADACEAE. 4. வகை - நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி. 5. வளரும் தன்மை - இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in