tamilkurinji logo
 

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சாப்பிடும் உணவு முறைகள்,summer foods recipes tamil maruthuvam beauty tipps alagu kurippu patti vaihyam

summer,foods,recipes,tamil,maruthuvam,beauty,tipps,alagu,kurippu,patti,vaihyam


கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சாப்பிடும் உணவு முறைகள்

First Published : Tuesday , 26th April 2016 01:07:45 PM
Last Updated : Tuesday , 26th April 2016 01:07:45 PM




கோடை வெயிலில்   இருந்து தப்பிக்க   சாப்பிடும் உணவு முறைகள்,summer foods recipes tamil maruthuvam beauty tipps alagu kurippu patti vaihyam



கோடை வெயிலால் ஏற்படும் நோய்களில் இருந்து செலவில்லாமல் தப்ப பல எளிய வழிமுறைகள் பல உள்ளன

கோடை வெயில் நேரத்தில் பிரிட்ஜில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைபருகக்கூடாது. இதற்குப் பதிலாக மண் பானையில் சுத்தமான தண்ணீரை நிரப்பி இதை அதிகம் பருக வேண்டும்.

இதனால் உடல்சூடு தணிவதுடன் பித்தம் மட்டுப்படுத்தப்படும். வழக்கமாக பருகும் தண்ணீரின் அளவை விட கூடுதலாக இரண்டு மடங்கு பருக வேண்டும்.

வெளியிடங்களுக்கு செல்லும் போதும் நன்னாரி குளிர் நீரை எடுத்துச் சென்று அருந்த வேண்டும்.


வியர்வையால் தோல்களில் வியர்க்குரு உள்ளிட்ட சருமநோய்கள் ஏற்படும். இதை தவிர்க்க அருகம்புல் சாறு எடுத்து சமளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தைலம் தயாரித்து உடலில் பூசலாம். உணவில் ஜீரகம், காய்கள், கனி வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

உடல் சூட்டால் ஏற்படும் மூல நோய் தவிர்க்க அதிக தண்ணீர் பருகுவதுடன் எலுமிச்சை ஜூஸ் பருக வேண்டும். நீரிழிவு வியாதி இருப்பவர்கள் எலுமிச்சையில் சர்க்கரைக்குப் பதில் உப்பு சேர்த்து பருகலாம். நார்ச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.  காரமான உணவுகளை குறைக்க வேண்டும்.

தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு என பழங்களை சாப்பிடுங்கள்.

வெள்ளரி, கோஸ், பூசணி, வாழைத்தண்டு, கேரட், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை இவைகளை ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். இவை உங்களை கோடைக்காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.


தக்காளியும், மாதுளையும், நெல்லியும் கோடைக்காலத்திற்கு கண்கண்ட அமிர்தம் என்பதால் இதனை தினமும் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.


நிறைய நீர், மோர் குடியுங்கள்.

சாலட் எனப்படும் பச்சை காய்கறி கலவையை சின்ன வெங்காயம் சேர்த்து தினமும் இரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிக வியர்வை ஏற்படும் நேரங்களில் கூடுதலாக தண்ணீர் பருகி உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றாக கடைந்த மோர், சிறிய வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். செரிமான சக்தி குறைவாக உள்ள திட மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து நீர் சத்துள்ள உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும்.



    Tags :    
கோடை வெயிலில்   இருந்து தப்பிக்க   சாப்பிடும் உணவு முறைகள்,summer foods recipes tamil maruthuvam beauty tipps alagu kurippu patti vaihyam கோடை வெயிலில்   இருந்து தப்பிக்க   சாப்பிடும் உணவு முறைகள்,summer foods recipes tamil maruthuvam beauty tipps alagu kurippu patti vaihyam கோடை வெயிலில்   இருந்து தப்பிக்க   சாப்பிடும் உணவு முறைகள்,summer foods recipes tamil maruthuvam beauty tipps alagu kurippu patti vaihyam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்
உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள், சுவாச பயிற்சி, தியானம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு தன்மையையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை. அவற்றுள் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களில்

மேலும்...

 அருகம்புல் மருத்துவ குணங்கள் | arugampul medicinal uses
அருகம்புல்  உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பல வினைகளை வேரறுக்க வல்லது என்று சொன்னால் அது மிகையில்லை.ஆயுர்வேதத்தில் அருகம்புல்லுக்கு தூர்வா, பார்கவி, ஷட்வல்லி, ஷட்பர்வா, திக்தபர்வா, ஷட் வீர்யா, சஹஸ்த்ர வீர்யா, அனந்தா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. முயலுக்கு விருப்பமான உணவு என்பதால்

மேலும்...

 பெண் குழந்தைகள் தந்தையிடம் இருந்து பெற விரும்பும் சில முக்கிய விஷயங்கள்
பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அவர்களுடைய அப்பா தான் எல்லாமே. அவர்கள் மூலமாக தான் எதையும் அறிந்துக் கொள்ள விரும்புவார்கள்.ஒரே விஷயத்தை அம்மா கூறி மகள்கள் கேட்பதற்கும், அப்பா கூறி மகள்கள் கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றனமகள்களை மிகவும் வருத்தப்பட வைக்கும் செயல்

மேலும்...

 கர்ப்பிணி பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்
கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in