tamilkurinji logo
 

சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய் ,


சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்

First Published : Sunday , 5th September 2010 08:33:27 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்  ,



தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம்.

இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.

இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுகிறது.

கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய்.



    Tags :    
சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்  , சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்  , சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்  ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in