tamilkurinji logo
 

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்,hat Are the Health Benefits of One Banana a Day Banana Benefits: 20 Reasons To Eat 3 Everyday valaipalam in tamil

hat,Are,the,Health,Benefits,of,One,Banana,a,Day,Banana,Benefits:,20,Reasons,To,Eat,3,Everyday,,valaipalam,in,tamil


தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

First Published : Wednesday , 15th June 2016 01:23:26 PM
Last Updated : Wednesday , 15th June 2016 01:23:26 PM




தினமும்  வாழைப்பழம்  சாப்பிடுவதால்  ஏற்படும்  நன்மைகள்,hat Are the Health Benefits of One Banana a Day Banana Benefits: 20 Reasons To Eat 3 Everyday  valaipalam in tamil



வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் ஸ்ட்ரோக் ரிஸ்க் குறைகிறது என்று பிரிட்டிஸ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான பொட்டாசியத்தை வழங்கி அதன் மூலம் மூளையில் ரத்தக் கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

எனவே வாழைப்பழம் உள்ளிட்ட பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப்பொருட்களான பசலைக்கீரை, பால், மீன், உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டால் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 வாழைப்பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது இந்த ஆய்வு முடிவுகள்
மேலும் வாழைப்பழ உபயோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.


தினமும் பொட்டாசியம் அளவு 1600 மிலி கிராம் இருந்தாலே போதுமானது ஸ்ரோக் ரிஸ்க் குறைகிறது.

அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், இரத்த சோகை நீங்கி, இரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500மிலி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சரியாக வைத்திருப்பதோடு உடலில் உள்ள திரவங்களின் சமச்சீர் தன்மையையும் பாதுகாக்கிறது. 



    Tags :    
தினமும்  வாழைப்பழம்  சாப்பிடுவதால்  ஏற்படும்  நன்மைகள்,hat Are the Health Benefits of One Banana a Day Banana Benefits: 20 Reasons To Eat 3 Everyday  valaipalam in tamil தினமும்  வாழைப்பழம்  சாப்பிடுவதால்  ஏற்படும்  நன்மைகள்,hat Are the Health Benefits of One Banana a Day Banana Benefits: 20 Reasons To Eat 3 Everyday  valaipalam in tamil தினமும்  வாழைப்பழம்  சாப்பிடுவதால்  ஏற்படும்  நன்மைகள்,hat Are the Health Benefits of One Banana a Day Banana Benefits: 20 Reasons To Eat 3 Everyday  valaipalam in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அல்சர் வயிற்றுபுண் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil
அல்சர் என்பது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகை புண். இது பாதிக்கப்பட்டவரை பலவித தொந்தரவுகளுக்கு ஆளாக்கும். ஆன்டாசிட்கள் (Antacids) அல்லது ஆன்டிபயாட்டிக்ஸ்களை (Antibiotics) பயன்படுத்தி இதன் வீரியத்தை குறைக்கலாம். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளை சாப்பிடலாம்,

மேலும்...

 பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்
மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத

மேலும்...

 வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்தியம்| mouth smell treatment in tamil
காரட் சாறு எடுத்து, சர்க்கரை மற்றும் உப்பு என எதுவும் சேர்க்காமல் வெறுமனே குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்களுக்கு சாப்பிட்டால் உங்கள் வாய் நாற்றம் காணாமல் போய்விடும்.ஒரு  ஸ்பூன்  தேன் , அரை  ஸ்பூன் பட்டைதுாள் , இரண்டு  எலுமிச்சை  

மேலும்...

 கணவன் மனைவி உறவில் விரிசல் வராமல் இருக்க மனைவியை ரசியுங்கள்
இல்லற வாழ்க்கை இனிமையாகவும், சுமுகமாகவும் தொடர்வதற்கு கணவன் ஒருசில விஷயங்களில் மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திர யுக்தியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருவரில் கோபத்தை தூண்டும் வகையில் யார் பேசினாலும் மற்றொருவர் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.ஆத்திரத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in