tamilkurinji logo
 

முடி உதிர்வதை தடுக்கும் கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்,koiya ilai medicinal uses Medicinal uses of guav guava leaves for hair loss guava leaves for weight loss

koiya,ilai,medicinal,uses,Medicinal,uses,of,guav,guava,leaves,for,hair,loss,guava,leaves,for,weight,loss

முடி உதிர்வதை தடுக்கும் கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்

First Published : Friday , 8th July 2016 06:53:16 PM
Last Updated : Friday , 8th July 2016 06:53:16 PM




முடி உதிர்வதை தடுக்கும்  கொய்யா இலையின்    மருத்துவ பயன்கள்,koiya ilai medicinal uses Medicinal uses of guav guava leaves for hair loss guava leaves for weight loss




கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-பாக்டீரியல் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவைகள் நிறைந்துள்ளது.


மேலும் இதில் பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் டானின்கள் இருப்பதால், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.


100 கிராம் கொய்யா இலையில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு:

புரதம் – 2.55 கிராம்

வைட்டமின் B6 – 0.11 மி.கி (8%)

கோலைன் – 7.6 மி.கி (2%)

வைட்டமின் சி – 228.3 மி.கி (275%)

கால்சியம் – 18 மி.கி (2%)

இரும்பு – 0.26 மி.கி (2%)

மெக்னீசியம் – 22 மி.கி (6%)

மாங்கனீசு – 0.15 மி.கி (7%)

பாஸ்பரஸ் – 40 மி.கி (6%)

பொட்டாசியம் – 417 மி.கி (9%)

சோடியம் – 2 மி.கி (0%)
துத்தநாகம் – 0.23 மி.கி (2%)


கொய்யா இலையின்    மருத்துவ பயன்கள்


வயிற்றுப்போக்கு நிவாரணம் :

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 1-2 டம்ளர் நீரில் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வர வயிற்றுப்போக்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.


முடி உதிர்வதை தடுக்க


கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.

பல்வலி

வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால் பற்களின் ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் வீக்கம் ஆகியவற்றின் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும்.


 கொய்யா இலையை நன்கு கழுவி அதில் உள்ள பெரிய நரம்பை எடுத்து விட்டு வாயில் போட்டு மென்று அதை வைத்து பல் துலக்கினால்  பல்கூச்சம், ஈறுகளில் இரத்தப்போக்கு,   வீக்கம் அனைத்தும் சரியாகி விடும்.


செரிமானம்

கொய்யா இலை தேனீர் அல்லது கொய்யா சாற்றை அருந்தினால் செரிமான நொதி உற்பத்தியை அதிகரித்து உணவு நச்சை குறைக்கிறது.

 



    Tags :    
முடி உதிர்வதை தடுக்கும்  கொய்யா இலையின்    மருத்துவ பயன்கள்,koiya ilai medicinal uses Medicinal uses of guav guava leaves for hair loss guava leaves for weight loss முடி உதிர்வதை தடுக்கும்  கொய்யா இலையின்    மருத்துவ பயன்கள்,koiya ilai medicinal uses Medicinal uses of guav guava leaves for hair loss guava leaves for weight loss முடி உதிர்வதை தடுக்கும்  கொய்யா இலையின்    மருத்துவ பயன்கள்,koiya ilai medicinal uses Medicinal uses of guav guava leaves for hair loss guava leaves for weight loss
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்
கற்பூரவல்லி, புதினா, மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். இதில், 2 கற்பூரவல்லி இலைகள், புதினா, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர், ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகும். நுரையீரல் தொற்று குறையும்.

மேலும்...

 காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்
சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம்.

மேலும்...

 சிசேரியன்கு பிறகு பெண்கள் கவனிக்க வேண்டியவை
சிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான்.சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களே

மேலும்...

 நெஞ்செரிச்சல் குணமாக்கும் நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்
 தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லிகிராம், பொஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in