tamilkurinji logo


 

அண்ணா நூற்றாண்டு நூலகப் பணி தேர்வு முடிவு வெளியீடு,




அண்ணா நூற்றாண்டு நூலகப் பணி தேர்வு முடிவு வெளியீடு

First Published : Friday , 3rd September 2010 12:33:27 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

அண்ணா நூற்றாண்டு நூலகப் பணி தேர்வு முடிவு வெளியீடு,

சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்ந்த பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ஆகஸ்டு 28 மற்றும் 29 தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் மதிப்பெண் அடிப்படையில் 1:3 என்ற வீதத்தில் தேர்வு செய்யப்பட்ட தகுதியுடையவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் http:​trb.tn.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகப் பணி தேர்வு முடிவு வெளியீடு, அண்ணா நூற்றாண்டு நூலகப் பணி தேர்வு முடிவு வெளியீடு, அண்ணா நூற்றாண்டு நூலகப் பணி தேர்வு முடிவு வெளியீடு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in