tamilkurinji logo
 

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு எந்த மையம்? விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பார்க்கலாம்,


ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு எந்த மையம்? விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பார்க்கலாம்

First Published : Tuesday , 26th June 2012 07:05:44 PM
Last Updated : Tuesday , 26th June 2012 07:05:44 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 282

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு எந்த மையம்? விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பார்க்கலாம்,

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஜுலை மாதம் 12-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. 1040 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 48 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள். இவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் 3 லட்சத்து 4 ஆயிரத்து 248 பேர். பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 51 ஆயிரத்து 836 பேர். தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு மைய விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டால் தேர்வு மையம், தேர்வு நேரம் ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரம் அவர்களுக்கு அறிவிக்கும் வகையில் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதேபோல், விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலமாக தனியாக ஹால்டிக்கெட் அனுப்பப்படுமா? இல்லை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஹால்டிக்கெட் நகலை டவுண்லோடு செய்து எடுத்துக்கொண்டு தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டுமா? என்பதையும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கவில்லை.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு எந்த மையம்? விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பார்க்கலாம், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு எந்த மையம்? விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பார்க்கலாம், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு எந்த மையம்? விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பார்க்கலாம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான கவுன்சிலிங் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் 2-ந்தேதி தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதால் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழை பள்ளியில் பெறமுடியாமல் திணறுகிறார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசுப்பணி நியமனங்களில் 20 சதவீதம்

மேலும்...

 கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு
1870 பணியிடங்களுக்காக 9 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதிய கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1870 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in