tamilkurinji logo
 

ஆடி கார் விற்பனை அதிகரிப்பு,Audi car sales increased

Audi,car,sales,increased


ஆடி கார் விற்பனை அதிகரிப்பு

First Published : Saturday , 8th June 2013 12:40:08 AM
Last Updated : Sunday , 9th June 2013 10:42:53 PM


ஆடி கார் விற்பனை அதிகரிப்பு,Audi car sales increased

ஆடி இந்தியா கார்களின் விற்பனை மே மாதத்தில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. சொகுசு கார்கள் தயாரிப்பு உலகின் முன்னணி நிறுவனங்களின் ஆடி நிறுவனமும் ஒன்று.

இந்நிறுவனம் இந்தியாவிலும் ஆடி இந்தியா என்ற பெயரில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் மே மாத கார் விற்பனை 710-ஆக உள்ளது. இதன்மூலம் இந்நிறுவனத்தின் விற்பனை 57 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதேமாதம் இந்நிறுவனத்தின் கார் விற்பனை 451 ஆக இருந்தது.

மேலும் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான விற்பனையும் 24.8 சதவீதம் உயர்ந்து 4,096 ஆக உள்ளது.


ஆடி கார் விற்பனை அதிகரிப்பு,Audi car sales increased ஆடி கார் விற்பனை அதிகரிப்பு,Audi car sales increased ஆடி கார் விற்பனை அதிகரிப்பு,Audi car sales increased
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி
நேற்று, தங்கம் விலை, சவரனுக்கு மேலும், 224 ரூபாய் குறைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனையானது.அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதால், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் செய்துள்ள முதலீட்டை திரும்பப் பெற்று வருகின்றனர். இதனால், சில தினங்களாக தங்கம் விலை வெகுவாக

மேலும்...

 சாலையில் செல்லும் தேவதை மெர்சிடெஸ் பென்ஸ் ஏ க்ளாஸ்
இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தான் A Class பிரீமியம் ஹேட்ச்பேக் காரை மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டு கார் ரசிகர்களை மெய்மறக்கச் செய்துள்ளது. சொகுசு ஹேட்ச்பேக் செக்மன்ட்டில் இதுவே முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமின்றி சொகுசுக்கார் வரிசையில் எரிபொருள்

மேலும்...

 ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி : ரிசர்வ் பேங்க் கவலை
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, கிட்டத்தட்ட, 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, முதன் முறையாக, 58.14 ஆக சரிவடைந்தது.இந்நிலையில்,நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு

மேலும்...

 ஏ.சி விற்பணை அதிகரித்தது
:நடப்பு கோடைக் காலத்தில், நாட்டின், "ஏசி' சாதனங்கள் விற்பனை, 30 சதவீதம் அளவிற்கு உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.நாடு தழுவிய அளவில், இவ்வாண்டு கடும் கோடையால், பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை, "ஏசி' சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.வளர்ச்சி:பல மாநிலங்களில், மின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in