tamilkurinji logo
 

இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணத வீழ்ச்சி,Indian rupees value down a lot

Indian,rupees,value,down,a,lot


இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணத வீழ்ச்சி

First Published : Wednesday , 19th June 2013 11:05:07 PM
Last Updated : Wednesday , 19th June 2013 11:05:07 PM


இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணத வீழ்ச்சி,Indian rupees value down a lot

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் சரிவை அடைந்துள்ளது.

வியாழக்கிழமை காலை வணிகம் துவங்கியதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.1.30 சரிந்து ரூ.60 ஆக சரிந்தது.

கடந்த வாரம் முதலே இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை அடைந்து வந்த நிலையில், இன்று ரூ.60 ஆக சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



  Tags :  
இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணத வீழ்ச்சி,Indian rupees value down a lot இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணத வீழ்ச்சி,Indian rupees value down a lot இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணத வீழ்ச்சி,Indian rupees value down a lot
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 இந்திய பங்குச்சந்தைகளில் 9600 கோடி அன்னிய முதலீடு
தேர்தலுக்கு பிறகு வலுவான ஆட்சி அமையும் என்ற நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்து வருவதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு வலுப்பெற்று வருவதாலும் அன்னிய

மேலும்...

 22,000- தொடுகிறது சென்செக்ஸ் -இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு
இந்திய பங்குச்சந்தையில் இன்று வரலாறு காணாத அளவிற்கு சென்செக்ஸ் உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்ந்து 21998 புள்ளிகளாக ஆனது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 6558ஆக காணப்பட்டது.

மேலும்...

 தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி
நேற்று, தங்கம் விலை, சவரனுக்கு மேலும், 224 ரூபாய் குறைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனையானது.அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதால், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் செய்துள்ள முதலீட்டை திரும்பப் பெற்று வருகின்றனர். இதனால், சில தினங்களாக தங்கம் விலை வெகுவாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in