tamilkurinji logo
 

எஸ்பிஐ வங்கிகளில் 7740 கிளார்க் பணியிடங்கள் : விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி,


எஸ்பிஐ வங்கிகளில் 7740 கிளார்க் பணியிடங்கள் : விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி

First Published : Wednesday , 1st August 2012 12:05:17 AM
Last Updated : Wednesday , 1st August 2012 12:21:53 AM


எஸ்பிஐ வங்கிகளில் 7740 கிளார்க் பணியிடங்கள் : விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி,

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அசோசியேட் பாங்குகளில் 7740 கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா ஆகிய வங்கிகளில்  என மொத்தம் 7740 கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எஸ்பிடியில் மட்டும் 2500 காலியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 30ம் தேதி முதல் விண்ணப்பம் பெறப்படுகிறது. கடைசி நாள் ஆகஸ்ட் 13ம் தேதி.

ஏதேனும் ஒரு வங்கிக்கு, ஒரு மாநிலத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அந்த மாநிலத்தில் மட்டுமே தேர்வு மையத்தையும் தேர்வு செய்ய வேண்டும். வயது 1.8.2012ல் 18 முதல் 28 வயது வரை. கல்வி தகுதி 1.8.2012ல் குறைந்தது மொத்தம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். பட்டியல் வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். பட்டப்படிப்பு படித்திருந்தோரும் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 படிக்காமல் 10ம் வகுப்பு முடித்து டிப்ளமோ பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் வெப்சைட்டில் கிடைக்கும். விண்ணப்பதாரர்களுக்கு இ,மெயில் முகவரி தேவை. www.sbi.co.in, www.statebankofindia.com  என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.



  Tags :  
எஸ்பிஐ வங்கிகளில் 7740 கிளார்க் பணியிடங்கள் : விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி, எஸ்பிஐ வங்கிகளில் 7740 கிளார்க் பணியிடங்கள் : விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி, எஸ்பிஐ வங்கிகளில் 7740 கிளார்க் பணியிடங்கள் : விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in