tamilkurinji logo


 

ஐடிஐ படித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை,




ஐடிஐ படித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை

First Published : Thursday , 13th October 2011 08:09:46 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ஐடிஐ படித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை,

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் உளவுத்துறையில் ஏற்பட்டுள்ள ஜூனியர் இன்டெலிஜென்ஸ் ஆபீசர் காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி கோடு எண்: 01

பதவியின் பெயர்: Personal Assistant (P.A)

காலியிடங்கள்: 58 (பொது-30, OBC-12, SC-10, ST-6)

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் வேகம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் இயக்குவது பற்றிய அறிவினை பெற்றிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.9,300 - 34,800 மற்றும் இதர படிகள்.

பதவி கோடு எண்: 02

பதவியின் பெயர்: Junior Intelligence Officer Grade-II (Wireless Telegraphy)

காலியிடங்கள்: 198 (பொது-110, OBC-4, SC-30, ST-11)

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கீழ்கண்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். Electronic Mechanic Information Technology and Electronic System Maintenance Electrician Mechanic (Radio & TV) Mechanic Cum Operator of Electronic Communication System.

சம்பளவிகிதம்: ரூ.5,200 - 20,200 மற்றும் இதர படிகள்.

பதவி கோடு எண்: 03

பதவியின் பெயர்: Junior Intelligence Officer Grade-II (Electronics Data Processing)

காலியிடங்கள்: 6 (பொது-3, OBC-2, SC-1)

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறிசார்ந்த மூன்று மாத கோர்ஸ் முடித்திருக்க வேண்டும் அத்துடன் கணிப்பொறி டேட்டா- என்ட்ரி பணியில் மணிக்கு 800 கீ அழுத்த வேகம் உடையவராக இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.5,200 - 20,200 மற்றும் இதர படிகள்.

வயதுவரம்பு: 30.10.2011 தேதிப்படி 18-லிருந்து 27க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அரசு பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்:

சென்னை - கோடு எண் -09

பெங்களூர் - கோடு எண் -05

திருவனந்தபுரம் - கோடு எண் -31

ஹைதராபாத் - கோடு எண் -13

தேவையான கல்வித்தகுதி இருக்கும் பட்சத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரம் www.mha.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இ-மெயில் ID உடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.mha.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பதாரர்களுக்கு பதிவு எண்ணுடன் கூடிய Registration Slip வழங்கப்படும். அதனை நகல் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2011.

மேலும் விவரங்கள் அறிய www.mha.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ஐடிஐ படித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை, ஐடிஐ படித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை, ஐடிஐ படித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான கவுன்சிலிங் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் 2-ந்தேதி தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதால் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழை பள்ளியில் பெறமுடியாமல் திணறுகிறார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசுப்பணி நியமனங்களில் 20 சதவீதம்

மேலும்...

 குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த சார் நிலை பணியில் 3,631 பேரை தேர்வு செய்வதற்கான (குருப் 2) அறிவிப்பை கடந்த ஜூன் 13ம் தேதி

மேலும்...

 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு
ஒன்றரை லட்சம் பேர் எழுதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.2,895 காலி

மேலும்...

 108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு சுகாதார திட்டம் மற்றும் ஜி.வி.கே. இஎம்ஆர்ஐ நிறுவனங்கள் இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 470

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in