ஐதராபாத் ஐஐடியில் டெக்னீஷியன் பணிக்கு காலி இடங்கள்

ஐதராபாத் ஐஐடியில் டெக்னீஷியன் பணிக்கு காலி இடங்கள்
ஐதராபாத்திலுள்ள ஐஐடியில் காலியாக உள்ள ‘‘நான் டீச்சிங்’’ பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெக்னிக்கல் சூப்பிரண்டு-8, ஜூனியர் டெக்னீஷியன்- 22, எக்சிக்யூடிவ் அசிஸ்டென்ட்-15, ஸ்டெ னோகிராபர்-2, ஜூனியர் அக்கவுன்டன்ட்-2, ஜூனியர் லேப் அசிஸ்டென்ட்-3, ஜூனியர் அட்டெண்டென்ட்-5.

விவரங்களுக்கு www.iith.ac.in இணையதளத்தை பார்க்கவும். எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர் முகத்தேர்வு
அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை IIT Hyderabad, Kandi என்ற பெயரில் டிடியாக ஸ்டேட் பாங் கில் மாற்றத்தக்க வகையில் செலுத்த வும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.27..
https://goo.gl/dqY6ir


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்