tamilkurinji logo


 

ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு,TNPSC exam

TNPSC,exam,




ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

First Published : Saturday , 5th May 2012 12:17:38 AM
Last Updated : Saturday , 5th May 2012 12:17:38 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு,TNPSC exam

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (TNPSC) செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரந்தர பதிவும், அவ்வப்போது வெளியிடும் அறிவிக்கைகளுக்கான இணையவழி பதிவையும் அறிமுகப் படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு குரூப் 4 பதவியை பொறுத்தவரை, இப்பதவிக்கு விண்ணப்பிக் கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் விவரங்களை யும் நிரந்தர பதிவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, குரூப் 4 பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனியாக நிரந்தர பதிவை செய்ய தேவையில்லை. நேரடியாக ‘குரூப் 4’க்கான இணையவழி விண்ணப்பதை பதிவு செய்தவுடன், கிடைத்திடும் பதிவு எண் மற்றும் கடவு சொல்லையே நிரந்தர பதிவுக்கான நிரந்தர அடையாள எண் மற்றும் கடவுச்சொல்லாக ஏற்றுக் கொள்ளப்படும்.

இது, அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு செல்லத்தக்கது. ஏற்கனவே நிரந்தர பதிவு முறையில் மட்டும் பதிவு செய்தவர்கள் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தனியே விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், நிரந்தர பதிவு முறையில் விண்ணப்பதாரர்களின் அடிப்படை விவரங்கள் மற்றும் புகைப்படம் கையொப்பம் ஆகியவை பெறப்படுகின்றன. குறிப்பிட்ட தேர்வுக்கு உரிய கல்வித்தகுதி, தொழில்நுட்ப கல்வித்தகுதி, வயது, வரம்பு, பணி முன் அனுபவம், தேர்வு மையம் ஆகியவை ஒவ்வொரு தேர்வுக்கும் மாறுபடும். மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். நிரந்தர பதிவு எண்ணை கொண்டு விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு,TNPSC exam ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு,TNPSC exam ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு,TNPSC exam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு

மேலும்...

 1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்
விஏஓ பதவிக்கு 1870 பேரை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2007,2008, 2012, 2013ம் ஆண்டுக்கான குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in