tamilkurinji logo


 

குரூப் 1 தேர்வு: ஓரிரு வாரத்தில் முடிவு,




குரூப் 1 தேர்வு: ஓரிரு வாரத்தில் முடிவு

First Published : Monday , 8th November 2010 08:31:11 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

குரூப் 1 தேர்வு: ஓரிரு வாரத்தில் முடிவு,

குரூப் 1 தேர்வில் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் நவம்பர் 15-க்குப் பின் வெளியாகக் கூடும் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

மாவட்ட துணை ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 78 இடங்களுக்கு கடந்த மே மாதம் தேர்வு நடந்தது. தேர்வு நடத்தப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும் இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்ட போது, இரண்டே மாதங்களில் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதற்கு அடுத்த இரண்டு மாதங்களில் பிரதான தேர்வு நடத்தப்பட்டது.

ஆனால், ஐந்து மாதங்கள் ஆன நிலையிலும் முதல்நிலைத் தேர்வு முடிவு கூட வெளியிடப்படாதது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தேர்வு முடிவுகள் நவம்பர் 15-லிருந்து 20-ம் தேதிக்குள் வெளியாகக் கூடும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குரூப் 2 தேர்வு: இதேபோன்று, தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் போன்ற இரண்டாம் நிலை (குரூப்-2) பணியிடங்கள் 1,250-க்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இதனால், அரசுப் பணி கிடைக்கும் என காத்திருக்கும் பட்டதாரிகள் மனச்சோர்வு அடைந்துள்ளனர். இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

குரூப் 1 தேர்வு: ஓரிரு வாரத்தில் முடிவு, குரூப் 1 தேர்வு: ஓரிரு வாரத்தில் முடிவு, குரூப் 1 தேர்வு: ஓரிரு வாரத்தில் முடிவு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in