கோ-ஆப்டெக்ஸ் விற்பனை உதவியாளர் பணி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை உதவியாளர் பணி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள விற்பனை உதவியாளர் பணி காலி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுமூப்பு அடிப்படையில் பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர். இந்த பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.1.2012 அன்றைய தேதியில் ஆதி திராவிடர், பழங்குடியினர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், பி.சி., எம்.பி.சி. வகுப்பினர் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், இதர வகுப்பினர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். பதிவுமூப்பு விவரம் இடஒதுக்கீட்டு பிரிவு வாரியாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

எஸ்.சி, எஸ்.டி., ஓ.சி. - 16.8.1994

பி.சி. - 2.6.1997

எம்.பி.சி. - 9.6.1997

மேற்கண்ட பதிவுமூப்பு உள்ளவர்கள் மட்டும் வருகிற 20-ந் தேதிக்குள் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு (பொது) நேரில் வந்து தங்கள் பரிந்துரை விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த தகவலை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் த.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
https://goo.gl/otPLK6


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்