tamilkurinji logo
 

சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியது,Sensex hitting a record high hides a sad story

Sensex,hitting,a,record,high,hides,a,sad,story

சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியது

First Published : Sunday , 9th March 2014 10:06:35 PM
Last Updated : Sunday , 9th March 2014 10:06:35 PM


சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியது,Sensex hitting a record high hides a sad story


மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மும்பை பங்குச் சந்தை மிகவும் சரிவடைந்தது. தற்போது அது இமாலய உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு மீண்டும் அதிகரித்துள்ளது.

 கடந்த 2 வாரத்தில் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.நடப்பு ஜனவரி மாதத் திலும், பிப்ரவரி மாத ஆரம்பத்திலும் அந்நிய நிதி நிறுவனங்கள் தங்களது முதலீடு களை திரும்ப பெற்றன. இந்நிலையில், பிப்ரவரி மாதம் மத்தியில் அந்நிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மத்தியில் தொடங்கி 15 தினங்களில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்துள்ள தாக பங்கு சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடன் பத்திரங்களில் நடப்பு ஆண்டில் இதுவரை 500 கோடி டாலரை அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரதன்மை உள்ளிட்ட சூழல், மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் அந்நிய நிதி நிறுவனங்களில் முதலீடு அதிகரித்து வருவதாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த 2013ம் ஆண்டில் அந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் ரூ.1.12 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு செய்திருந்தன. மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் அமையும் புதிய ஆட்சியை பொறுத்தே அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு கொள்கை அமையும் என்றும் பங்கு சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.



    Tags :    
சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியது,Sensex hitting a record high hides a sad story சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியது,Sensex hitting a record high hides a sad story சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியது,Sensex hitting a record high hides a sad story
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in