tamilkurinji logo
 

சென்னையை மிரட்டிய ஜல்லிக்கட்டு பேரணி அரசுக்கு விடுவிக்கப்பட்ட சவால்,chennai merina jallikattu

chennai,merina,jallikattu,


செய்திகள் >>> தமிழகம்

சென்னையை மிரட்டிய ஜல்லிக்கட்டு பேரணி அரசுக்கு விடுவிக்கப்பட்ட சவால்

First Published : Sunday , 8th January 2017 08:56:17 PM
Last Updated : Sunday , 8th January 2017 08:56:17 PM


சென்னையை மிரட்டிய ஜல்லிக்கட்டு பேரணி அரசுக்கு விடுவிக்கப்பட்ட சவால்,chennai merina jallikattu

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை.


இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினாவில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது.


இதில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழகத்தில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சென்னை கலங்கரைவிளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை இப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.



சென்னையை மிரட்டிய ஜல்லிக்கட்டு பேரணி அரசுக்கு விடுவிக்கப்பட்ட சவால்,chennai merina jallikattu சென்னையை மிரட்டிய ஜல்லிக்கட்டு பேரணி அரசுக்கு விடுவிக்கப்பட்ட சவால்,chennai merina jallikattu சென்னையை மிரட்டிய ஜல்லிக்கட்டு பேரணி அரசுக்கு விடுவிக்கப்பட்ட சவால்,chennai merina jallikattu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு:மேலூர் விவசாயிகள் போராட்டம் வாபஸ்
மேலூர் பகுதி விவசாயத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் மதுரை - சென்னை நான்குவழிச்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மாற்றுப் பாதையில்

மேலும்...

 1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளார்.பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக

மேலும்...

 சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.  இந்த கார் 1993–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் என்றும், போலி ஆவணங்களை தயாரித்து, காரை இறக்குமதி செய்துள்ளார். இதன்மூலம் ரூ.1

மேலும்...

 தினகரனின் தங்கைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in