tamilkurinji logo


 

செயில் நிறுவனத்தில் அட்டண்டண்ட் பணியிடங்கள்,




செயில் நிறுவனத்தில் அட்டண்டண்ட் பணியிடங்கள்

First Published : Friday , 6th April 2012 02:24:04 AM
Last Updated : Friday , 6th April 2012 02:24:04 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

செயில் நிறுவனத்தில் அட்டண்டண்ட் பணியிடங்கள்,

இந்திய அரசின் கீழ் இயங்கிவரும் செயில் நிறுவனத்தில் அட்டண்டண்ட் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

பதவி : அட்டண்டண்ட்

கல்வித் தகுதி:

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினியைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது ஃபிட்டர்/வெல்டர்/எலெக்ரீஷியன்/டர்னர்/ டீசல் மெக்கானிக்/ மோட்டார்மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது 35 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி

16-04-2012

மேலும் விவரங்களுக்கு:

www.sail.co.in


செயில் நிறுவனத்தில் அட்டண்டண்ட் பணியிடங்கள், செயில் நிறுவனத்தில் அட்டண்டண்ட் பணியிடங்கள், செயில் நிறுவனத்தில் அட்டண்டண்ட் பணியிடங்கள்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்
விஏஓ பதவிக்கு 1870 பேரை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2007,2008, 2012, 2013ம் ஆண்டுக்கான குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்

மேலும்...

 எஸ்பிஐ வங்கிகளில் 7740 கிளார்க் பணியிடங்கள் : விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அசோசியேட் பாங்குகளில் 7740 கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப்

மேலும்...

 குரூப் 2: விண்ணப்பிக்க இன்றே கடைசி
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஜூலை 13) கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த ஜூலை 17 கடைசி.நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் (தலைமைச் செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உள்ளிட்ட பல்வேறு பதவிகள்

மேலும்...

 தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடையாது
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கே பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற தகவல் பட்டதாரி ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அனைத்து பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் சக்தி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in