tamilkurinji logo


 

ஜூலை 7‌ஆ‌ம் த‌ே‌தி குரூப்-IV தேர்வு,TNPSC group IV exam

TNPSC,group,IV,exam,




ஜூலை 7‌ஆ‌ம் த‌ே‌தி குரூப்-IV தேர்வு

First Published : Sunday , 29th April 2012 08:46:01 PM
Last Updated : Sunday , 29th April 2012 08:46:01 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ஜூலை 7‌ஆ‌ம் த‌ே‌தி குரூப்-IV தேர்வு,TNPSC group IV exam

6000 இடங்களுக்கான குரூப்-IV தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறு‌ம் எ‌ன்று TNPSC தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

குரூப்-I முதல் கட்ட தேர்வு செப்டம்பர் 9ஆ‌ம் தேதி தொட‌ங்கு‌ம் எ‌ன்று‌ம் முக்கியத் தேர்வு டிசம்பர் 8ஆம் தேதி தொட‌ங்கு‌‌ம் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

746 கிராம நிர்வாக அலுவலர் தேர்வு ஜுன் மாதம் அறிவிக்கப்படும் எ‌ன்று TNPSC தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மொத்தம் 18 பதவிகளுக்கு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. இ‌ன்று வெளியிட்டு‌ள்ளது.

விரிவான தகவல்களுக்கு www.tnpsc.gov.in எ‌ன்ற இணையதள‌த்தை பா‌ர்‌த்து தெ‌ரி‌‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

ஜூலை 7‌ஆ‌ம் த‌ே‌தி குரூப்-IV தேர்வு,TNPSC group IV exam ஜூலை 7‌ஆ‌ம் த‌ே‌தி குரூப்-IV தேர்வு,TNPSC group IV exam ஜூலை 7‌ஆ‌ம் த‌ே‌தி குரூப்-IV தேர்வு,TNPSC group IV exam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in