tamilkurinji logo
 

டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி,5 dead after a house in Loni area collapsed

5,dead,after,a,house,in,Loni,area,collapsed

செய்திகள் >>> இந்தியா

டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

First Published : Tuesday , 10th January 2017 10:47:43 AM
Last Updated : Tuesday , 10th January 2017 10:47:43 AM


டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில்  3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி,5 dead after a house in Loni area collapsed

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி பகுதியில் அருகாமையில் உள்ள கமால் விகார் பகுதியில் சிதிலமடைந்த நிலையில் இருந்த ஒரு காரைவீட்டின் கூரைப்பகுதி நேற்று பின்னிரவு திடீரென்று இடிந்து விழுந்தது.

அப்போது அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த அனைவரும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் மூன்று குழந்தைகள் மற்றும் இரு பெண்களின் பிரேதங்களை கண்டெடுத்தனர்.

மேலும், படுகாயமடைந்த ஐந்து பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.



    Tags :    
டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில்  3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி,5 dead after a house in Loni area collapsed டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில்  3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி,5 dead after a house in Loni area collapsed டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில்  3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி,5 dead after a house in Loni area collapsed
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்த ஆண்டில் ‘எல் நினோ’வின் தாக்கம் 50% அதிகமாக இருக்கும்: ஆஸ்திரேலிய வானிலை மையம் எச்சரிக்கை
2017-ம் ஆண்டில் ‘எல் நினோ’வின் தாக்கம் 50% அதிகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.‘எல் நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் தீவிரமான வெயில் வாட்டி

மேலும்...

 இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை: ஆய்வில் தகவல்
இந்தியாவின் மிகப் பெரிய பணக் கார நகரம் மும்பை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பையில் கிட்டத்தட்ட 46,000 மில்லியனர்களும் 28 பில்லியனர்களும் வசிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்தியாவின் பணக்கார நகரங்கள் பற்றி நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வு

மேலும்...

 வாஷிங் மெஷின் தண்ணீரில் மூழ்கி 3 வயது இரட்டை குழந்தைகள் பலி
டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர். இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 3 வயதில் நாக்‌ஷ், நீஷு என்ற இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர். நேற்று ரவீந்தர் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த ரேகா பகல் 12.30

மேலும்...

 மக்கள் அனைவரும் மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’(மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி மன் கி பாத் உரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in