tamilkurinji logo
 

டோனி தலைமை பொறுப்பை மற்றவர்கள் ஈடு செய்வது கடினம்-அஸ்வின் புகழாரம்,tamil news india news Kohli in the right phase to take over from Dhoni: Ashwin

tamil,news,india,news,,Kohli,in,the,right,phase,to,take,over,from,Dhoni:,Ashwin

செய்திகள் >>> தமிழகம்

டோனி தலைமை பொறுப்பை மற்றவர்கள் ஈடு செய்வது கடினம்-அஸ்வின் புகழாரம்

First Published : Friday , 6th January 2017 07:48:53 PM
Last Updated : Friday , 6th January 2017 07:48:53 PM


டோனி தலைமை பொறுப்பை மற்றவர்கள் ஈடு செய்வது கடினம்-அஸ்வின் புகழாரம்,tamil news india news  Kohli in the right phase to take over from Dhoni: Ashwin

இந்திய ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியை வகித்து வந்த 35 வயதான டோனி திடீரென  அந்த பதவிகளில் இருந்து விலகினார்.


விக்கெட் கீப்பரான டோனி ஒரு வீரராக தொடர்ந்து நீடிப்பேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

20 ஓவர் உலக கோப்பை, ஒரு நாள் போட்டி உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை, ஆசிய கோப்பை, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக முத்தரப்பு கோப்பை என்று சகலத்தையும் வென்றுத் தந்ததுடன், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்தியாவை ‘நம்பர் ஒன்’ சிம்மாசனத்திலும் அமர்த்தியவர். இப்படி கேப்டனாக பல்வேறு அரிய சாதனைகளை படைத்த டோனியின் விலகல் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

டோனியின் விலகல் குறித்து கோலியின் தலைமை குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகியது அவரது தனிப்பட்ட விருப்பம். அந்த முடிவை நான் மதிக்கிறேன் அதே வேளையில் விராட் கோலியும் சளைத்தவர் அல்ல என கூறினார்.

2016ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற அஸ்வினுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய அஸ்வின், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகத் தேர்வானதை தான் பெருமையாய் கருதுகிறேன். தனிப்பட்ட முறையில் எந்த இலக்கையும் தாம் வைத்துக் கொள்வதில்லை என்றும், அணியின் வெற்றியே குறிக்கோள் எனக் கூறினார்.


மேலும், தோனி கேப்டன் பதவியில் விலகியது குறித்து கருத்து தெரிவித்த அவர்,

தோனி தலைமையில் இந்தியா பல சாதனைகளை குவித்துள்ளதாக கூறிய அஸ்வின், அவரது தலைமை பொறுப்பை மற்றவர்கள் நிரப்ப முடியுமா என்பதில் சந்தேகமே என்றார். கடந்த சில ஆண்டுகளாக கலக்கி வரும் இந்திய கிரிக்கெட் அணி எதிர்காலங்களிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்தார்.


இது தோனியின் தனிப்பட்ட விருப்பம். அவர் வெற்றிக் கேப்டன் என்றும் கூறினார். அதேசமயம் விராட் கோலியும் சளைத்தவர் அல்ல என்றார்.



    Tags :    
டோனி தலைமை பொறுப்பை மற்றவர்கள் ஈடு செய்வது கடினம்-அஸ்வின் புகழாரம்,tamil news india news  Kohli in the right phase to take over from Dhoni: Ashwin டோனி தலைமை பொறுப்பை மற்றவர்கள் ஈடு செய்வது கடினம்-அஸ்வின் புகழாரம்,tamil news india news  Kohli in the right phase to take over from Dhoni: Ashwin டோனி தலைமை பொறுப்பை மற்றவர்கள் ஈடு செய்வது கடினம்-அஸ்வின் புகழாரம்,tamil news india news  Kohli in the right phase to take over from Dhoni: Ashwin
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 2016 அக்டோபருக்கு முன் வாங்கிய மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம்
விளைநிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்ய தடை கோரிய வழக்கில்,  விதிக்கப்பட்ட தடை உத்தரவில் உயர்நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது. அதாவது கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதி அதாவது 20.10.2016 தேதிக்கு முன், பத்திரப்பதிவு செய்த மனைகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தடையில் இருந்து

மேலும்...

 கல்லூரி பேராசிரியை மர்மமான முறையில் மரணம் கணவர்-குடும்பத்தினரிடம் விசாரணை
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் இன்பநாதன். சமையல் கலை படித்துவிட்டு வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சரண்யா (வயது 25). எம்.பில் படித்துள்ள இவர் வாலாஜாவை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக

மேலும்...

 தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் - ஓ. பன்னீர்செல்வம்
தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் எங்கள் மீது தேர்தல் ஆணையத்திடம் டிடிவி.தினகரன் புகார் அளித்தார் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் அளித்துள்ளார் மதுசூதனை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று தனது தேர்தல்

மேலும்...

 வாலிபரை அடித்துக்கொலை செய்த வழக்கில் பெண் போலீஸ் உட்பட 5 பேர் கைது
 வேலூர் அடுத்த அரியூர் சிவநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மணியின் மகன் சிவா (24), கார்பென்டர். இவரது குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது குடும்பத்தினருக்கும் விவசாய நில வரப்பு தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சிவா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in