tamilkurinji logo
 

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது,


தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

First Published : Monday , 22nd September 2014 12:18:14 AM
Last Updated : Monday , 22nd September 2014 12:18:14 AM


தங்கம் விலை  சரிவு  - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது,

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது.

கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய் என்றிருந்த நிலையில் ஒரே மாதத்தில் கிராம் ஒன்றுக்கு 169 ரூபாய் சரிந்து சவரன் ஒன்றுக்கு 1352 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.. இன்று கிராம் ஒன்று 2499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே போல் கடந்த மாதம் ஒரு கிராம் வெள்ளி 46.20 ரூபாய் என்றிருந்த நிலையில் தற்போது அதன் விலை 41.40 ஆக குறைந்துள்ளது. ஒரே மாதத்தில் வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 4520 ரூபாய் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



  Tags :  
தங்கம் விலை  சரிவு  - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது, தங்கம் விலை  சரிவு  - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது, தங்கம் விலை  சரிவு  - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்

மேலும்...

 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 இந்திய பங்குச்சந்தைகளில் 9600 கோடி அன்னிய முதலீடு
தேர்தலுக்கு பிறகு வலுவான ஆட்சி அமையும் என்ற நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்து வருவதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு வலுப்பெற்று வருவதாலும் அன்னிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in