tamilkurinji logo
 

நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு,pongal-festival central government

pongal-festival,central,government


செய்திகள் >>> இந்தியா

நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு

First Published : Monday , 9th January 2017 07:02:42 PM
Last Updated : Monday , 9th January 2017 07:02:42 PM


நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு,pongal-festival central government

பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து நீக்கிய மத்திய அரசு, மத்திய அரசின் ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என அறிவித்துள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மத்திய அரசின் கட்டாய விடுப்புப் பட்டியலில் இருந்து வந்தது.


ஆனால், இன்று பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும் கூறியுள்ளது.

பொங்கல் திருநாளைக் கொண்டாடுபவர்கள் மட்டும் அந்த நாளில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மத்திய அரசு ஊழியர்கள் முன் அனுமதி பெற்றே பொங்கலுக்கு விடுமுறை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம், கோரிக்கை, வலியுறுத்தல் வலுப்பெற்று வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.



  Tags :  
நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு,pongal-festival central government நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு,pongal-festival central government நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு,pongal-festival central government
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மும்பை அருகே விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை
மும்பை அருகே விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.மும்பை அருகே விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து

மேலும்...

 கடவுள் கூறியதாக பெற்ற மகளின் காதை அறுத்த தந்தை
டெல்லியில் 'அசிரிரீ வாக்கு' எனக்கூறி  பெற்ற மகளின் காதை தந்தையே அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ஜி.டி.பி. நகரில் வசித்து வரும் ஒருவர் தூங்கி எழுந்ததும் தன் மகளின் காதை அறுத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் எய்ம்ஸ் மருத்துவமனையில்

மேலும்...

 ஸ்ரீநகரில் மசூதிக்கு வெளியே போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை
காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜாபியா மசூதிக்கு வெளியே போலீஸ் டி.எஸ்.பி. முகமத் அயுப் பண்டித் என்பவர் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.அப்போது 200 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. கூட்டத்தில் இருந்து தப்பிக்க டி.எஸ்.பி. துப்பாக்கியால் சுட்டார். இதில்

மேலும்...

 உ.பி.யில் முன்னாள் கிராம தலைவர் மனைவியுடன் சுட்டுக் கொலை
உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் உள்ள ஹசன்கர்ஹி கிராமத்தின் முன்னாள் தலைவர் ஷாஹித் என்ற புட்டோ (55). இவரது மனைவி ரயீசா (50). இவரது 3 மகன்கள் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மாவட்ட சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புட்டோ

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in