பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான (2010-2011 ஆண்டுக்குரியது) சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 23, 24-ந் தேதிகளில் நடைபெற்றது. அந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள இயலாதவர்கள் ஜுலை 1-ந் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் அந்தந்த மையத்தில் கலந்து கொள்ளலாம். அழைப்புக்கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு உள்ள பட்டியலில் இருந்து டவுன்லோடு செய்து நகல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
https://goo.gl/SRTZZ6






04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்