tamilkurinji logo


 

பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு,




பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

First Published : Tuesday , 20th March 2012 09:29:40 PM
Last Updated : Tuesday , 20th March 2012 09:29:40 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு,

அரசு பள்ளிகளில் 362 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுள்ளது. தமிழ்வழி, தெலுங்குவழி, உருதுவழி, மலையாளம்வழி, கன்னடம்வழி ஆகியவை இதில் அடங்கும். தமிழ்வழியில் மட்டும் 314 இடங்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னை மாவட்ட அளவிலான உத்தேச பதிவுமூப்பு பட்டியலை (www.chennai.tn.nic.in) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையிலும் வெளியிடப்பட்டு உள்ளது. பதிவுமூப்பு தகுதி இருந்தும் பெயர் இடம்பெறாவிட்டால் இன்றைக்குள் (புதன்கிழமை) அனைத்து கல்விச்சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகுமாறு உதவி இயக்குனர் டி.விஜயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு, பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு, பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான கவுன்சிலிங் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் 2-ந்தேதி தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதால் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழை பள்ளியில் பெறமுடியாமல் திணறுகிறார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசுப்பணி நியமனங்களில் 20 சதவீதம்

மேலும்...

 கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு
1870 பணியிடங்களுக்காக 9 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதிய கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1870 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in