tamilkurinji logo
 

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது,Sensex breaches 28000-mark in early trade; Nifty at 8363.65

Sensex,breaches,28000-mark,in,early,trade;,Nifty,at,8363.65

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

First Published : Tuesday , 4th November 2014 11:34:35 PM
Last Updated : Tuesday , 4th November 2014 11:34:35 PM


புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது,Sensex breaches 28000-mark in early trade; Nifty at 8363.65

புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.

இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து 28,001.95 என்ற நிலையிலும், நிப்டி 39.50 புள்ளிகள் உயர்ந்து 8,363.65 என்ற நிலையிலும் உயர்ந்து வர்த்தகம் ஆனது.



    Tags :    
புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது,Sensex breaches 28000-mark in early trade; Nifty at 8363.65 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது,Sensex breaches 28000-mark in early trade; Nifty at 8363.65 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது,Sensex breaches 28000-mark in early trade; Nifty at 8363.65
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்
தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. மூன்று நாட்கள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று காலை துவங்கிய இந்திய பங்குச்சந்தைகளில் வியாபாரம் மந்தமாகவே இருந்தது. எனினும், வர்த்தகத்திற்கு இடையே மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்

மேலும்...

 புதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குசந்தை
இந்திய பங்குசந்தை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குசந்தையில் காலை வர்த்தம் தொடங்கியதும் ‘சென்செக்ஸ்’  107.31 புள்ளிகள் அதிகரித்து 22,162.52 புள்ளிகள் என புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 33.05 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in