tamilkurinji logo
 

பொங்கல் பண்டிகை மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்ப்பு ,Include Pongal in central holiday list: Panneerselvam

Include,Pongal,in,central,holiday,list:,Panneerselvam

செய்திகள் >>> இந்தியா

பொங்கல் பண்டிகை மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்ப்பு

First Published : Tuesday , 10th January 2017 06:51:01 PM
Last Updated : Tuesday , 10th January 2017 06:51:01 PM


பொங்கல் பண்டிகை மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்ப்பு ,Include Pongal in central holiday list: Panneerselvam

பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு திடீரென நீக்கி விட்டதாக நேற்று பரபரப்பாக தகவல் வெளியானது.


தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ‘விடுமுறை ரத்து’ அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் 4 நாட்கள் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.


 பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அனைத்துக் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

திருவள்ளூவர் தினத்தை விருப்ப விடுப்பு பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இவ்வாறு  பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்,  பொங்கல் பண்டிகை மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. தசரா பண்டிகைக்கு பதிலாக கட்டாய விடுமுறைப்பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது.



    Tags :    
பொங்கல் பண்டிகை மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்ப்பு ,Include Pongal in central holiday list: Panneerselvam பொங்கல் பண்டிகை மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்ப்பு ,Include Pongal in central holiday list: Panneerselvam பொங்கல் பண்டிகை மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்ப்பு ,Include Pongal in central holiday list: Panneerselvam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்த ஆண்டில் ‘எல் நினோ’வின் தாக்கம் 50% அதிகமாக இருக்கும்: ஆஸ்திரேலிய வானிலை மையம் எச்சரிக்கை
2017-ம் ஆண்டில் ‘எல் நினோ’வின் தாக்கம் 50% அதிகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.‘எல் நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் தீவிரமான வெயில் வாட்டி

மேலும்...

 இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை: ஆய்வில் தகவல்
இந்தியாவின் மிகப் பெரிய பணக் கார நகரம் மும்பை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பையில் கிட்டத்தட்ட 46,000 மில்லியனர்களும் 28 பில்லியனர்களும் வசிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்தியாவின் பணக்கார நகரங்கள் பற்றி நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வு

மேலும்...

 வாஷிங் மெஷின் தண்ணீரில் மூழ்கி 3 வயது இரட்டை குழந்தைகள் பலி
டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர். இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 3 வயதில் நாக்‌ஷ், நீஷு என்ற இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர். நேற்று ரவீந்தர் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த ரேகா பகல் 12.30

மேலும்...

 மக்கள் அனைவரும் மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’(மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி மன் கி பாத் உரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in