tamilkurinji logo
 

மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் 21-வது மாநிலமாக இணைந்தது தமிழகம்,Tamil Nadu joins UDAY; could accrue Rs 22000-crore benefit in first 3 yrs

Tamil,Nadu,joins,UDAY;,could,accrue,Rs,22000-crore,benefit,in,first,3,yrs

செய்திகள் >>> தமிழகம்

மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் 21-வது மாநிலமாக இணைந்தது தமிழகம்

First Published : Monday , 9th January 2017 07:12:30 PM
Last Updated : Monday , 9th January 2017 07:12:30 PM


மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் 21-வது மாநிலமாக இணைந்தது தமிழகம்,Tamil Nadu joins UDAY; could accrue Rs 22000-crore benefit in first 3 yrs

மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் இன்று இணைந்துள்ளது.


தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உதய் மின்திட்டத்தில் இணைவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.


இந்த திட்டத்தில் இணைந்ததன் மூலம் தமிழகத்திற்கு ரூ.2,882 கோடி வட்டி சேமிப்பு கிடைக்கும்.  காலாண்டுக்கு ஒருமுறை மின்கட்டணத்தில் மாற்றம் செய்யும் நிபந்தனையை நீக்கியதையடுத்து, கோரிக்கை ஏற்கப்பட்டதால் உதய் மின்திட்டத்தில் தமிழக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தில் இணைந்துள்ளதன் மூலம் தமிழக அரசுக்கு சுமார் ரூ.11,000 கோடி லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வு ஏற்படாமல் இருக்க இத்திட்டம் வழிவகுக்கும்.



    Tags :    
மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் 21-வது மாநிலமாக இணைந்தது தமிழகம்,Tamil Nadu joins UDAY; could accrue Rs 22000-crore benefit in first 3 yrs மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் 21-வது மாநிலமாக இணைந்தது தமிழகம்,Tamil Nadu joins UDAY; could accrue Rs 22000-crore benefit in first 3 yrs மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் 21-வது மாநிலமாக இணைந்தது தமிழகம்,Tamil Nadu joins UDAY; could accrue Rs 22000-crore benefit in first 3 yrs
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கல்லூரி பேராசிரியை மர்மமான முறையில் மரணம் கணவர்-குடும்பத்தினரிடம் விசாரணை
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் இன்பநாதன். சமையல் கலை படித்துவிட்டு வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சரண்யா (வயது 25). எம்.பில் படித்துள்ள இவர் வாலாஜாவை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக

மேலும்...

 நெடுவாசல், காரைக்கால் உள்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு நாளை ஒப்பந்தம்
நாடு முழுவதும் நிலப்பகுதி மற்றும் கடல்பகுதிக்கு அடியில் இயற்கை வளமான ஹைட்ரோ கார்பன்  இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மீத்தேன், ஷேல் ஆய்வில் காஸ் ஹைட்ரேட், தார் உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்...

 நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது: மத்திய அமைச்சர் தகவல்
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. சில மாநிலங்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து இருந்தது.ஆனால் இந்த ஆண்டு நாடு

மேலும்...

 தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: துரைமுருகன்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-ஆர்.கே.நகர் தொகுதியில் இதற்கு முன்பு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். அவர் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது.ஜெயலலிதா இதற்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in