tamilkurinji logo


 

மத்திய அரசில் டிப்ளமோ/பி.இ. பட்டதாரிகளுக்கு வாய்ப்பு,




மத்திய அரசில் டிப்ளமோ/பி.இ. பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

First Published : Tuesday , 24th April 2012 08:17:17 AM
Last Updated : Tuesday , 24th April 2012 08:17:17 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

மத்திய அரசில் டிப்ளமோ/பி.இ. பட்டதாரிகளுக்கு வாய்ப்பு,

மத்தியஅரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் Central Glass - Ceramic Research Instituteல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.Technical Assistant: 8 (பொது-3, எஸ்சி-3, ஒபிசி-2). சம்பளம்: ரூ.9,300-34, 800, தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள். தகுதி:

Glass/Ceramics/Pottery/ Electrical/ Instrumentatiion Eng., பிரிவுகளில் முதல் வகுப்பில் 3 வருட முழுநேர டிப்ளமோ தேர்ச்சி.

2. Technical Officer: 4 (பொது-3, ஓபிசி-1) சம்பளம்: ரூ.9,300-34,800. தர ஊதியம் ரூ.4,600 மற்றும் இதர சலுகைகள்.

3. Senior Technical Officer: 3 (பொது): வயது:

4. Senior Techincal Officer: 2 (பொது)

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை‘CGCRI’, Kolkata’என்ற பெயரில் SBI JU Branch Code No:0093ல் கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cgcri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய

முகவரி : Administrative Officer, Central Glass - Ceramic Research Institute, 196,

Raja S.C.Mullik Road, Kolkata 700032. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 1.

மத்திய அரசில் டிப்ளமோ/பி.இ. பட்டதாரிகளுக்கு வாய்ப்பு, மத்திய அரசில் டிப்ளமோ/பி.இ. பட்டதாரிகளுக்கு வாய்ப்பு, மத்திய அரசில் டிப்ளமோ/பி.இ. பட்டதாரிகளுக்கு வாய்ப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 குரூப் 2 நேர்காணலில் பங்கேற்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
குரூப் 2 நேர்காணலில் கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: குரூப் 2 பணிகளுக்கான நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த ஜூன்

மேலும்...

 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா?
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா? இல்லையா? என்பதை விடைத்தாள் மதிப்பீடு முடிந்த பிறகு முடிவு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in