tamilkurinji logo


 

மார்ச் 18ல் தேர்வு எஸ்.பி.ஐ. வேலைக்கு 3,100 பேர் தேவை,




மார்ச் 18ல் தேர்வு எஸ்.பி.ஐ. வேலைக்கு 3,100 பேர் தேவை

First Published : Friday , 6th January 2012 10:58:39 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


மார்ச் 18ல் தேர்வு எஸ்.பி.ஐ. வேலைக்கு 3,100 பேர் தேவை,

நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(எஸ்பிஐ), சிறப்பு ஊழியர் சேர்ப்பு நடைமுறையின்கீழ் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்பட்டோர் பிரிவில் 3,100 பேரை வேலைக்கு தேர்வு செய்கிறது. நாடு முழுவதும் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களில் இவர்கள் அமர்த்தப்படுவார்கள். இதற்கான விண்ணப்பங்களை எஸ்பிஐ வரவேற்றுள்ளது.

ஆரம்ப மாத சம்பளம் ரூ.14,177 ஆக இருக்கும். வேலைக்கு விண்ணப்பிக்க வயது 18 முதல் 28 வரை. முன்னாள் ராணுவத்தினர், விதவைகளுக்கு சில ஆண்டுகள் தளர்வு உண்டு. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இம்மாதம் 20ம் தேதி கடைசி நாள். மார்ச் 18ம் தேதி இதற்கான தேர்வு நடத்தப்படும்.

மார்ச் 18ல் தேர்வு எஸ்.பி.ஐ. வேலைக்கு 3,100 பேர் தேவை, மார்ச் 18ல் தேர்வு எஸ்.பி.ஐ. வேலைக்கு 3,100 பேர் தேவை, மார்ச் 18ல் தேர்வு எஸ்.பி.ஐ. வேலைக்கு 3,100 பேர் தேவை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in