tamilkurinji logo
 

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்,snapdeal aqquires martmobi

snapdeal,aqquires,martmobi


மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

First Published : Wednesday , 27th May 2015 09:19:28 PM
Last Updated : Wednesday , 27th May 2015 09:19:28 PM


மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்,snapdeal aqquires martmobi

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது.

இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.

‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில் 75 சதவீதம் மொபைல்  மூலமாகவே வருகிறது. எனவே, மொபைல் வர்த்தகத்துக்கு மேலும் வலுச்சேர்க்க மார்ட்மொபி எங்களுக்கு உதவும்’’ என்று ஸ்நாப்டீல் தெரிவித்துள்ளது.  எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.



  Tags :  
மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்,snapdeal aqquires martmobi மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்,snapdeal aqquires martmobi மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்,snapdeal aqquires martmobi
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரூ.2,000 கோடிக்கு இன்போசிஸ் பங்கு வாங்கியது எல்ஐசி
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளில் சாதனை அளவாக ரூ.2,000 கோடிக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) முதலீடு செய்துள்ளது. இது இன்போசிஸ் மொத்த பங்குகளில் 6.3 சதவீதம். இந்திய பங்கு சந்தைகளின் மிகப் பெரிய முதலீட்டாளராக பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in