tamilkurinji logo


 

முடக்கத்தான் கீரை,முடக்கத்தான் கீரை mudakkathan keerai

முடக்கத்தான்,கீரை,mudakkathan,keerai
முடக்கத்தான் கீரை

First Published : Monday , 25th June 2012 12:38:41 AM
Last Updated : Monday , 25th June 2012 12:38:41 AM


முடக்கத்தான் கீரை,முடக்கத்தான் கீரை mudakkathan keerai

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

இதைத் தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம் நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக்கொண்டால் மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும். கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் இந்தக் கீரை தடுப்பதால் இதற்க மூடக்கு அற்றான் என்ற காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்போழுது அழைக்கப்படுகிறது.

இந்தக்கீரையில் தோசை செய்வதுதான் வழக்கம் துவையலும் செய்யலாம் பச்சைக்கீரை சிறிதுகசக்கும் ஆனால் சமைத்துப்பின் அவ்வளவாகத் தெரியாது.

முடக்கத்தான் கீரை தோசை

2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து அத்துடன் இரண்டு கைப்பிடி கிரையையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தோசை போல் சுட்டு சாப்பிடலாம் இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.

இரண்டு கைப்பிடி கீரையை மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து சாதாரண தோசைமாவுடன் கலந்து தோசை சுட்டால் கசப்பு சிறிதும் தெரியாது. நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


முடக்கத்தான் கீரை,முடக்கத்தான் கீரை mudakkathan keerai முடக்கத்தான் கீரை,முடக்கத்தான் கீரை mudakkathan keerai முடக்கத்தான் கீரை,முடக்கத்தான் கீரை mudakkathan keerai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஞாபக மறதியை சரியாக்கும் கரிசலாங்கண்ணிக்கீரை
அற்புதமான மருத்தவ குணம் கொண்ட  மிகவும் சத்துள்ள கீரை இது கரிசலாங்கண்ணி இதில் இரு வகைகள் உண்டு ஒன்று மஞசள் கரிசலாங்கண்ணி கரிசாலங்கண்ணியைத்தான் சமைத்துச் சாப்பிடலாம் இது தான் சமையலுக்கு எற்றது. மஞசள்காமாலைபோக கரிசலாங்கண்ணிக்கீரையை அரைத்து சாரெடுத்து

மேலும்...

 மணத்தக்காளி
மணத்தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்ட ஒரு தாவரமாகும்.  இது மிளகு தக்காளி எனவும்  கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் பயன்கள்:  தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண்பார்வையை தெளிவாக்கும்,  தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும்.சிறுநீர்ப்

மேலும்...

 முருங்கைக் கீரை
முருங்கை கீரையில் எல்லா விதமான சத்துக்களும் உள்ளன. வாரத்திற்கு இரண்டு நாட்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் நல்ல வலுவும் ஆயுட்காலம் வரை கிடைக்கும் .இக்கீரையில் உள்ள மருத்துவ பலன்கள்: தாதுபலம் பெருகும் , ரத்த அழுத்த நோய் குணமாகும் ,

மேலும்...

 அகத்திக் கீரை
செடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு. பொதுவாக அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிவப்பு நிறத்தில் பூக்கும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in