tamilkurinji logo
 

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி', Nifty Rises to Record High Above 9000,Sensex at Over 1month Peak

Nifty,Rises,to,Record,High,Above,9000,Sensex,at,Over,1month,Peak


முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

First Published : Tuesday , 3rd March 2015 06:29:41 AM
Last Updated : Tuesday , 3rd March 2015 06:29:41 AM


முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி',

Nifty Rises to Record High Above 9000,Sensex at Over 1month Peak

தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது. இதற்கு முன்பாக கடந்த ஜனவரி 30-ந்தேதி 8996.60 என்ற புதிய உச்சத்தை நிப்டி பதிவு செய்திருந்தது. சனிக்கிழமையன்று வெளியான மத்திய பட்ஜெட் கார்ப்பரேட் பிரெண்ட்லியாகவும், வளர்ச்சிக்கான பட்ஜெட்டாகவும் இருப்பதாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் கருதியதால் டிரேடிங் சென்டிமெண்ட் பாசிட்டிவ்வாக மாறியது.

கடந்த 4 வர்த்தக தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்திருப்பது நினைவு கூரத்தக்கது.


முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி',

Nifty Rises to Record High Above 9000,Sensex at Over 1month Peak முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி',

Nifty Rises to Record High Above 9000,Sensex at Over 1month Peak முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி',

Nifty Rises to Record High Above 9000,Sensex at Over 1month Peak
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in