tamilkurinji logo


 

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது,




முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது

First Published : Friday , 16th March 2012 09:03:27 AM
Last Updated : Thursday , 15th March 2012 08:34:15 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது,

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் மே மாதம் 27-ந் தேதி நடத்த உள்ளது. இந்த நிலையில், தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளன. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50, தேர்வுக்கட்டணம் ரூ.500 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை விண்ணப்பம் வாங்கிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (சென்னை அல்லது மதுரை) பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரை பதிவு செய்யாதவர்கள் 30-ந் தேதிக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான கவுன்சிலிங் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் 2-ந்தேதி தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதால் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழை பள்ளியில் பெறமுடியாமல் திணறுகிறார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசுப்பணி நியமனங்களில் 20 சதவீதம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in