tamilkurinji logo


 

ரயில்வேயில் 6,829 பணியிடங்கள்,




ரயில்வேயில் 6,829 பணியிடங்கள்

First Published : Saturday , 12th May 2012 07:42:37 PM
Last Updated : Saturday , 12th May 2012 07:42:37 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ரயில்வேயில் 6,829 பணியிடங்கள்,

ரயில்வேயில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 6829 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 11ம் தேதி கடைசி நாள்.
சென்னை, திருவனந்தபுரம், அகமதாபாத், அஜ்மீர், அலகாபாத், பெங்களூர், புவனேஷ்வர், கவுகாத்தி, ஜம்மு,ஸ்ரீநகர், கொல்கத்தா, மால்டா, மும்பை, பாட்னா, ராஞ்சி, செகந்திராபாத், சிலிகுரி ஆகிய ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டுகளில் 6829 காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

டிராபிக் அசிஸ்டென்ட் 12, உதவி ஸ்டேஷன் மாஸ்டர் 2646, சீனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட் 441, ஜூனியர் அக்கவுண்ட் அசிசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் 791, கூட்ஸ் கார்டு 1768, இசிஆர்சி 114, டிராபிக் அப்ரண்டீஸ் 740, கமர்சியல் அப்ரண்டீஸ் 317 ஆகிய பணியிடங்கள் உள்ளன.

இந்த  பணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். முதல்கட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 11ம் தேதி கடைசி நாள் ஆகும். ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு வாரியாக காலியிடங்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னாள் படைவீரர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான ஒதுக்கீடு விபரங்கள், தேர்வு கட்டணம், தேர்வு முறை, வயது வரம்பு தளர்வு, பொதுவான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை அந்தந்த ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

ரயில்வேயில் 6,829 பணியிடங்கள், ரயில்வேயில் 6,829 பணியிடங்கள், ரயில்வேயில் 6,829 பணியிடங்கள்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்
விஏஓ பதவிக்கு 1870 பேரை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2007,2008, 2012, 2013ம் ஆண்டுக்கான குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்

மேலும்...

 குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த சார் நிலை பணியில் 3,631 பேரை தேர்வு செய்வதற்கான (குருப் 2) அறிவிப்பை கடந்த ஜூன் 13ம் தேதி

மேலும்...

 எஸ்பிஐ வங்கிகளில் 7740 கிளார்க் பணியிடங்கள் : விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அசோசியேட் பாங்குகளில் 7740 கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in