tamilkurinji logo


 

வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு,




வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு

First Published : Friday , 16th March 2012 09:04:15 AM
Last Updated : Thursday , 15th March 2012 08:35:22 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு,

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் டி.உதயச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அமைச்சுப் பணியில் அடங்கிய வி.ஏ.ஓ. பதவியில் (2009-2010-ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது) ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பினருக்கான 1077 பின்னடைவு பணியிடங்கள் உள்பட 3,484 காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எழுத்துத்தேர்வு 20.2.2011 அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த 19.7.2011 அன்றும், 13.9.2011 அன்றும் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 38.2011 முதல் 18.8.2011 வரையிலும், 26.9.2011 முதல் 30.9.2011 வரையிலும் நடந்தது.

தற்போது வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்கள் அளித்த மாவட்ட முன்னுரிமை வரிசை மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட வாரியாக டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு உதயசந்திரன் கூறியுள்ளார்.

வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு, வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு, வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in