tamilkurinji logo
 

மறைந்த பத்திரிகையாளர் ஞாநி உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு,Veteran journalist and writer Gnani Sankaran passes away

Veteran,journalist,and,writer,Gnani,Sankaran,passes,away


செய்திகள் >>> தமிழகம்

மறைந்த பத்திரிகையாளர் ஞாநி உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு

First Published : Tuesday , 16th January 2018 11:24:20 AM
Last Updated : Tuesday , 16th January 2018 11:24:20 AM


மறைந்த பத்திரிகையாளர் ஞாநி  உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு,Veteran journalist and writer Gnani Sankaran passes away

மறைந்த பத்திகையாளர், அரசியல் விமர்சகர் ஞாநியின் உடல் அவரது விருப்பத்தின்படி சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க எடுத்து செல்லப்பட்டது.

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64.

கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது.

அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஞாநியின் உடலுக்கு மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, கி.வீரமணி, திருமாவளவன், மா.பா.பாண்டியராஜன், தமிழிசை சவுந்தராஜன், வானதி சீனிவாசன், ரஜினிகாந்த், நாசர், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஞாநியின் உடல் அவரது விருப்பத்தின் அவரது இல்லத்திலிருந்து மாலை சென்னை  மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.




மறைந்த பத்திரிகையாளர் ஞாநி  உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு,Veteran journalist and writer Gnani Sankaran passes away மறைந்த பத்திரிகையாளர் ஞாநி  உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு,Veteran journalist and writer Gnani Sankaran passes away மறைந்த பத்திரிகையாளர் ஞாநி  உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு,Veteran journalist and writer Gnani Sankaran passes away
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தேசியமும், திராவிடமும் தழுவியது எங்களது கட்சி கமல்ஹாசன்
தேசியமும், திராவிடமும் தழுவியது எங்களது கட்சி என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.மதுரையில் புதிய கட்சியை நேற்று முன்தினம் தொடங்கினார் கமல்ஹாசன். இந்நிலையில், பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: இன்று

மேலும்...

 உதயமானது கமல் ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்'
நடிகர் கமல், ‘‘மக்கள் நீதி மய்யம்’’ என்று தனது கட்சியின் பெயரையும், தூய வெள்ளையில் 6 இணைந்த கைகளுடன் கூடிய கொடியையும் மதுரையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து கட்சியின் உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகளையும்

மேலும்...

 ஆட்சியே சரியில்லை நான் எப்படி அதிமுக தலைவர்களை சந்திப்பேன் - நடிகர் கமல்ஹாசன்
ஆட்சியே சரி இல்லை என்று சொல்லும் நான் எப்படி ஆளும் அதிமுக தலைவர்களை சந்திப்பேன் என சீமானுடனான சந்திப்புக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பேட்டியளித்துள்ளார். அப்போது இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு

மேலும்...

 தூத்துக்குடியில் இளம்பெண்ணை கடத்தி கொலை செய்த உறவினர் கைது
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாரிச்செல்வத்தின் மனைவி உமா மகேஷ்வரி(28). நேற்று முன்தினம் மதியம் தூத்துக்குடி ஜோதிநகர் காட்டுப்பகுதியில், சடலமாக கிடந்தார். அருகில் அவரது 2வது மகன் லிகிலேஷ் முத்துராம் பால் பாட்டிலுடன் அழுது கொண்டிருந்தான். இதுகுறித்து சிப்காட் போலீசார் நடத்திய விசாரணையில் 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in