16,000 பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு

16,000 பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு
தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் அஞ்சல் வழியில் சனிக்கிழமை அனுப்பப்பட்டன.

அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் இந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளன. தாற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமனம் செய்யப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
https://goo.gl/QaH2KH






04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்