tamilkurinji logo


 

2.53 லட்சம் பேர் எழுதுகின்றனர் 13,320 போலீஸ் பதவிக்கு இன்று தேர்வு,Tamilnadu police selection

Tamilnadu,police,selection




2.53 லட்சம் பேர் எழுதுகின்றனர் 13,320 போலீஸ் பதவிக்கு இன்று தேர்வு

First Published : Saturday , 23rd June 2012 07:08:49 PM
Last Updated : Saturday , 23rd June 2012 07:08:49 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 288

2.53 லட்சம் பேர் எழுதுகின்றனர் 13,320 போலீஸ் பதவிக்கு இன்று தேர்வு,Tamilnadu police selection

தமிழகம் முழுவதும் காவல், சிறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் ஆகிய துறைகளில் 13,320 ஆண், பெண் போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. இதற்காக 32 மாவட்டங்களில் 155 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 2 லட்சத்து 53 ஆயிரத்து 798 பேர் எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் 17 மையங்களில் 18,157 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6,955 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9,096 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்கு காலை 10.15 மணிக்கு பிறகு வருபவர்கள் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். கைப்பை, புத்தகங்கள், செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்வு மையத்தையும் ஒரு உதவி கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர், 7 எஸ்ஐ, 35 போலீஸ் காவலர்களை கொண்ட குழுவினர் கண்காணிப்பார்கள். தேர்வு முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்படும். 'முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்க பெறாத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில் (www.tn.gov.in/tnusrb) இருந்து ஹால் டிக்கெட் நகலை எடுத்து போட்டோ ஓட்டி ‘ஏ’ அல்லது ‘பி’ அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும். விண்ணப்பம் அனுப்பியதற்கான ஆதார சான்றுகளையும் அத்துடன் இணைக்க வேண்டும். இவற்றை அருகில் உள்ள தேர்வுமைய கண்காணிப்பாளரிடம் அளித்து தேர்வு   எழுதலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

2.53 லட்சம் பேர் எழுதுகின்றனர் 13,320 போலீஸ் பதவிக்கு இன்று தேர்வு,Tamilnadu police selection 2.53 லட்சம் பேர் எழுதுகின்றனர் 13,320 போலீஸ் பதவிக்கு இன்று தேர்வு,Tamilnadu police selection 2.53 லட்சம் பேர் எழுதுகின்றனர் 13,320 போலீஸ் பதவிக்கு இன்று தேர்வு,Tamilnadu police selection
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in