tamilkurinji logo


 

I. I.C.P T நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் வேலை,




I. I.C.P T நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் வேலை

First Published : Thursday , 13th October 2011 08:04:14 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

I. I.C.P T நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் வேலை,

இந்திய அரசின் கீழ் தஞ்சாவூரில் இயங்கி வரும் Indian Institute of Crop Processing technology நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ரன.

பதவி: உதவிப் பேராசிரியர்

கல்வித்தகுதி: Harvest Technology/ Food Engineering/ Food Process Engineering/ Agriculture Engineering/ Food Technology/ Chemical Engineering ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் எம்.டெக் அல்லது பிஎச்.டி. பட்டம்

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,600 -39,000

மேலும் விவரங்கள் அறிய www.iicpt.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பக்க கடைசி நாள்: 21.10.2011

I. I.C.P T நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் வேலை, I. I.C.P T நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் வேலை, I. I.C.P T நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் வேலை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான கவுன்சிலிங் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் 2-ந்தேதி தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதால் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழை பள்ளியில் பெறமுடியாமல் திணறுகிறார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசுப்பணி நியமனங்களில் 20 சதவீதம்

மேலும்...

 குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த சார் நிலை பணியில் 3,631 பேரை தேர்வு செய்வதற்கான (குருப் 2) அறிவிப்பை கடந்த ஜூன் 13ம் தேதி

மேலும்...

 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு
ஒன்றரை லட்சம் பேர் எழுதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.2,895 காலி

மேலும்...

 108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு சுகாதார திட்டம் மற்றும் ஜி.வி.கே. இஎம்ஆர்ஐ நிறுவனங்கள் இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 470

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in